Surprise Me!

வண்ண மயில் மேலிருக்கும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-05-24 3 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Lyrics - Kavinyar Valee
Kavignar Vaali's first Devotional Song.

வண்ண மயில் மேலிருக்கும் வள்ளல் கையில் வேலிருக்கும்,
வாழ்வினில் விளைந்திருக்கும்,
வினைகளை வேரறுக்கும்!

விண்ணவரும் மன்னவரும், ஆ...!

வரம் தரும் பெருமானை வணங்குதல் செய்வமடா!

பன்னிரண்டு கண் இருக்கும், பார்வையிலே கனிவு இருக்கும்! பேரருள் தேன் சுரக்கும், கருணையோ மனமுருக்கும்!

பன்னிரண்டு பதம் துதிக்கும், தொண்டருக்குத் துணை யிருக்கும், தென் பழனி வேலனுக்கு எந்த தெய்வம் இணையிருக்கும்!

Buy Now on CodeCanyon